தமிழகம்

திருவள்ளுரில் வாஜ்பாய் படத்திற்கு மரியாதை

93views
திருவள்ளூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் சீதாராமன் முன்னிலையில் AIVF தேசிய பொதுச்செயலாளர் சின்னைய்ய ஆச்சாரி ஜெகதீசன், முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!