இந்தியா

திருமலை ஸ்ரீவாரியில் லட்டின் தரத்தை ஆய்வு செய்த தேவஸ்தான தலைவர்

96views
திருப்பதி – திருமலையில் உள்ள ஸ்ரீவாரி லட்டு கவுண்டரில் தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு ஆய்வு மேற்கொண்டார். லட்டுகளின் தரம் குறித்து பல பக்தர்களிடம் ஆலோசனை கருத்தினை கேட்டறிந்தார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!