தமிழகம்

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

116views
கும்பகோணம் மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரர் கோயில்கும்பாபிஷேகம்16 ஆண்டுகளுக்கு பின் நடந்தது. இதில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குருஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமி கலந்துகொண்டு கலச புனிதநீரை அபிஷேகம் செய்தார். ஏரளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!