தமிழகம்

வேலூர் கோட்டை மைதானத்தில் கலை பண்பாட்டுதுறை சார்பில் வேலூர் சங்கமம் நம்ம ஊரு திருவிழா

115views
வேலூர் கோட்டை மைதானத்தில் கலை பண்பாட்டுதுறை சார்பில் வேலூர் சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில் கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் வளர்மதி, வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு கிராமிய கலைஞர்களுக்கும், இசை பள்ளி மற்றும் கல்லூரிகளின் மாணவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!