உலகம்

சார்ஜா பண்ணாட்டு புத்தகக் கண்காட்சியில், கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன் எழுதியுள்ள ‘சிட்டுக்குருவி’ என்ற புத்தகத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பு வெளியீடு.

112views
சார்ஜா பண்ணாட்டு புத்தகக் கண்காட்சியில், Forum No.7ல் தமிழ் புத்தக பதிப்பாளர்கள் அரங்கில் உள்ள டிஸ்கவரி புக்பேலஸ் நிறுவனர் திரு. வேடியப்பன் அவர்கள் முன்னிலையில், கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன் எழுதியுள்ள சிட்டுக்குருவி என்ற புத்தகத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பு SPARROW நூலை கார்டின் பல்கலைக்கழக பேராசிரியர் திரு. சித்திரைப் பொன் செல்வன் வெளியிட திருநெல்வேலி கிங்ஸ் குரூப் சேர்மன் திரு முகமது ரியாஸ் பெற்றுக் கொண்டார். Brainobrain International Managing Director திரு. ஆனந்த சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முத்தமிழ் சங்கத் தலைவர் திரு ஷா, அன்வர் குரூப்ஸ் கம்பெனியின் சேர்மன் திரு.அன்வர்தீன், MAK Curtains MD திரு.முகைதீன் அப்துல் காதர், மதுரை Grand Universal World Records நிறுவனர் அட்வகேட் திரு ஷேக் முகம்மது மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!