Uncategorizedதமிழகம்

காட்பாடி அடுத்த அரும்பகுதியில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் தடுப்பணையை திறந்த அமைச்சர் துரைமுருகன்

101views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அரும்பருதி பாலாற்றில் ரூ.24.82 கோடி மதிப்பீட்டில் தரைகீழ் தடுப்பணையை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்துவைத்தார். அருகில் ஆட்சியர் சுப்புலெட்சுமி, கோட்டாட்சியர் செந்தில்குமார், பாலாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் பொதுபணி திலகம், செயற்பொறியாளர் வெங்கடேஷ், தாசில்தார் ஜெகதீஸ்வரன், துணை மேயர் சுனில்குமார், பஞ்சாயத்து தலைவர் கீதா, மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!