இலக்கியம்

அட! அசத்தறாங்களே…

164views
கொல்லிமலைக்கு இரண்டு நாள் சுற்றுலாவுக்குச்சென்றவர்கள்…சுற்றுலா தளத்தை இரசித்ததோடு மட்டுமல்லாமல் தான் இரசித்த நூற்களையும் வெளியிட்டு மகிழ்ந்துள்ளார்கள்
வெளியிடப்பட்ட நூல்களுள் ஆகாயத்திணை தயானி தாயுமானவன் அவர்களுக்கும், சக படைப்பாளர்களின் நூல்களை வெளியிட்ட சென்னை சேவா சதன் பள்ளி ஆசிரியைகளுக்கும் அன்பும் நன்றியும்.
1. இசைக்கும் வயலினுக்கு குருதியின் நிறம்
2. ஆகாயத் திணை
3. அம்மாவின் டைரி
4. . கைக்குட்டையில் வானம்
5. வேப்பங் குச்சிகள்
6. மிடறுகளின் இடைவெளியில் புத்தன்.
7. பழகிப்போன
8. நிராகரிப்புகள்
9. சிறகு விதை
10. தொட்டில் வாசம்
11. அம்மாவின் துப்பட்டி
12. ஆணியை நம்பும் . கடவுள்.
13. அம்மாயி கும்பிட்ட சாமி
‘கொல்லிமலையில் புத்தகங்கள்’ வாருங்கள் வாசிப்போம் என கருத்தாய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!