28views
வீழும் துளி
இதயம் நனைக்க
வறுமையும்..
நனைந்தோட..
முதுமை யோ
வழிநடத்த…
உழைப்பவனை..
குளிப்பாட்ட..
ஒரு வானம்.
காளைகள்…
வறண்ட மனம்…
பசுமைகனவில்…
அடியெடுத்து…
வைக்க..
உடல் நனைய,,
வானம், இறங்கி
வந்து…
மழைக்குடையில்
கூரை களும் நனைய,,,
துளிர்க்கும் கனவு
சுள்ளிகளுக்கும் .
கவிதை: தயா மார்கரெட்
ஒளி ஓவியம் : அசின் சுலைமாலப்பை
add a comment