உலகம்

விடைபெற்றார் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ்

22views
கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் இருந்த போப், பின் டிஸ்சார்ச் ஆகிய பிரான்சிஸ் (88), ஈஸ்டர் பண்டிகைக்கு கிருஸ்துவர்களை சந்தித்தார். இந்த நிலையில் வாடிகனில் இன்று போப் மறைந்தார். அவரின் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!