இந்தியா

டெல்லியின் பாஜக பெண் முதல்வர் ரேகா குப்தா

77views
டெல்லியின் புதிய பெண் முதல்வராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை வியாழக்கிழமை காலை12.35 மணியளவில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!