கல்வி

திருவாரூர் மாவட்டம் தண்ணீர் குன்னம் கிரசண்ட் பள்ளியில் 01-02-2025 சனிக் கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்!

16views
திருவாரூர் மாவட்டம் தண்ணீர் குன்னம் கிரசண்ட் பள்ளியில் 01-02-2025 சனிக் கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்!
🎤 இதில் விஸ்டம் கல்வி வழிகாட்டியின் கல்வி ஆலோசகர் S.சித்தீக் M.Tech அவர்கள் தற்கால மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் நவீன வழிமுறைகள், பள்ளி மாணவர்களிடம் வளர்க்க வேண்டிய திறன்கள், பெற்றோர்கள் உதவியுடன் மாணவர்களின் கல்வி தரத்தை எப்படி மேம்படுத்துவது ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்
தண்ணீர் குன்னம் கிரசண்ட் துவக்க பள்ளியின் தாளாளர், நிர்வாக கமிட்டியினர் நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!