உலகம்

காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களுக்கு இறைஞானத்தமிழ் இலக்கிய ஞானி JSKAAH Moulana வாப்பா நாயகம் அவர்களின் நினைவுக்களஞ்சியம் நூல்

68views
12/01/2025 அன்று துபையில் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களுக்கு இறைஞானத்தமிழ் இலக்கிய ஞானி JSKAAH Moulana வாப்பா நாயகம் அவர்களின் நினைவுக்களஞ்சியம் நூல் அதிரை ஷர்புத்தீன் அவர்கள் வழங்கினார்.
இந்நூலில் வாப்பா நாயகம் அவர்களின் ஆக்கமான ‘உமர் ரலி புராணம்’ காப்பியத்திற்கு காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்கள் எழுதிய அருமையான ஒரு ஆய்வுரைக்கட்டுரையும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!