தமிழகம்

அணைக்கட்டு அடுத்த ஒடுக்கத்தூரில் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் விழா

22views
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஒடுக்கத்தூர் பேரூராட்சி பஸ் நிலையத்தில் சுவாமி விவேகானந்தரின் 162 -வது பிறந்தநாள் விழாவில் இந்து ஆட்டோ முன்னணிசார்பில் படத்திற்குமாலை அணிவிக்கப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் இந்து முன்னணி ஆட்டோ சங்க மாநில பொருளாளர் மூர்த்தி, மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாவட்ட துணைத்தலைவர் குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!