இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மலையப்பசுவாமி தங்கரதத்தில் ஊர்வலம்

42views
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி-திருமலை ஏழுமலையான் கோயிலில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீமலையப்பசுவாமி தங்கரதத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!