தமிழகம்

வேலூர் எம்.பி.யின் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் 2-வது நாளாக வருமானவரித்துறை சோதனை

73views
வேலூர் காட்பாடியை சேர்ந்த அமைச்சர் துரைமுருகனின் வீடு, மகன் எம்.பி.கதிர் ஆனந்த் வீடு, பொறியியல் கல்லூரியில் நேற்று வருமானவரித்துறையினர் சோதனை செய்தனர். இன்று கதிர் ஆனந்த் எம்.பி.யின் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் 2-வது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது.

செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!