தமிழகம்

டாக்டர் எம்ஜிஆர் நினைவுநாள் முன்னிட்டு மதுரவாயல் ஏசிஎஸ் மருத்துவ கல்லூரியில் நலத்திட்ட உதவி

40views
சென்னை மதுரவாயலில் உள்ள எம்ஜிஆர்- ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 37- வது நினைவு நாளை முன்னிட்டு கல்லூரி நிர்வாகி அருண்குமார் சிலைக்கு மாலை அணிவித்தார். கல்லூரி வேந்தர் ஏ.சி.சண்முகம், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!