உலகம்

துபாயில் கார சாரம் கார்டன் புதிய உணவகம் திறப்பு விழா

61views
துபாய் :
துபாயில் கார சாரம் கார்டன் புதிய உணவகம் திறப்பு விழா நடந்தது.  கே.எஸ்.ஆர். குரூப்பின் சார்பில் நான்காவது புதிய கிளையை அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர், அமீரக வர்த்தகர் அஹமது, கோபி, நிலேஷ், பாலாஜி உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!