தமிழகம்

மேல்மருவத்தூர் சென்றபோது மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழப்பு

50views
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உதயேந்திரம் வெங்கடாபுரம் கிராமத்திலிருந்து குழுவாக மேல்மருத்துவ கோயிலுக்கு சென்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு செய்யாறு பை-பாஸ் சாலையில் முப்பது வெட்டிபகுதியில் டீ சாப்பிட பஸ்சிலிருந்து முதலில் இறங்கும்போது தாழ்வாக தொங்கிகொண்டு இருந்த மின்கம்பியில் மின்சாரம் பாய்ந்து அகல்யா (20)உயிரிழந்தார். இதுகுறித்து ஆற்க்காடு காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!