189views

நடிகர் ஆதேஷ் பாலா பேசுகையில், “நண்பன் ஆனந்துக்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும், நான் இந்த படத்தில் நடிக்க அவர் தான் காரணம். எனக்கு போலீஸ் வேடம் வந்தால் தவிர்த்து விடுவேன். எதாவது சிறிய வேடமாக இருந்தால் கூட பண்ணுகிறேன், போலீஸ் வேடம் மட்டும் பண்ண மாட்டேன், என்று சொல்லி விடுவேன். அப்படிப்பட்ட நான் போலீஸ் வேடத்தில் நடிக்க நட்டி சார் தான் காரணம். அவருடன் இணைந்து நடிக்க வேண்டும், என்று சொன்ன உடன் நான் சம்மதித்து விட்டேன். அவருடன் படம் முழுவதும் வருகிறேன், அவர் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்ததோடு, நிறைய இடம் கொடுத்தார், அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தில் ஒப்பந்தமான போது, எனக்கு கொஞ்சம் தொப்பை இருந்தது. அதனால் தயாரிப்பாளர் சற்று தயங்கியதாக நண்பர் சொன்னார்.
You Might Also Like
இசைஞானி இளையராஜா இசையமைப்பில் பாலா இயக்கத்தில் சூர்யா, லைலா நடித்த ‘நந்தா’, அமீர் இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்த ‘மௌனம் பேசியதே’ வெற்றிப் படங்களைத் தயாரித்த, அபராஜீத் பிலிம்ஸ் கணேஷ் ரகு தயாரிப்பில், அமீரின் உதவி இயக்குநர் இராம்.நா இயக்கும் புதிய படம்
அமெரிக்காவில் வசிக்கும் கணேஷ் ரகு, தனது அபராஜீத் பிலிம்ஸ் சார்பாக மிகுந்த பொருட்செலவில் பாலா இயக்கத்தில் சூர்யா, லைலா நடித்த ‘நந்தா’ படத்தை தயாரித்து மிக பிரம்மாண்டமான...
தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாரின் ‘சென்சார்’ திரைப்படத்தின் முழுமையான திரைக்கதை, படம் உருவாவதற்கு முன்பே புத்தகமாக வெளியீடு!
தமிழ் சினிமாவின் நூற்றாண்டு கால வரலாற்றில் புதிய அத்தியாயத்தைப் படைக்கும் வகையில், விரைவில் வெளியாகவுள்ள ‘சென்சார்’ திரைப்படத்தின் முழுமையான திரைக்கதையை (Official Shooting Screenplay) திரைப்படம் உருவாவதற்கு...
நடிகர்களே…’லோன் வாங்கி, கார் வாங்காதீங்க’! – -நடிகர் அப்புக்குட்டி
"பண்டமாற்று" குறும்பட விழாவில் பேசிய அப்புக்குட்டி, இந்த படத்தின் கதை வட்டிக்கு பணம் வாங்குவது, கார் அடமானம் வைப்பது. அதனால் வரும் பிரச்சினைகளை சொல்கிறது. நானும் எனது...
நடிகர்கள் ரன்பீர் கபூர், யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் முன்பதிவு இன்று தொடங்குகிறது!
நடிகர்கள் ரன்பீர் கபூர், ராக்கிங் ஸ்டார் யஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படமான 'ராமாயணா', தசரா பண்டிகையை முன்னிட்டு இன்று (அக்டோபர் 20)...
நோபல் பரிசுகள்
அத்தாவுல்லா நாகர்கோவில் திறமைகளின் பக்கங்களில் பொறிக்கப்படும் கௌரவங்கள்... உயர்ந்த சிந்தனைகள் உள்வாங்கிய வெளிப்படுத்தல்கள்... திசையெட்டும் விரியும் கௌரவ இசைச்சிறகுகள்... உலகம் புதுக்கும் புதுமைச் செயல்கள்... அறிதொறும் கண்டொதுக்கப்பட்ட...





