தமிழகம்

வேலூர் மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் நா.அசோகன் பிறந்தநாள் முன்னிட்டு கோயில்களில் விசேஷ பூஜை !!

17views
வேலூர் மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் நா.அசோகனின் பிறந்தநாள் நாளை 17-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை வேலூர் புதிய பஸ் நிலையம் பாலாற்றங்கரையில் உள்ள செல்லியம்மன் கோயில் மற்றும் வேலப்பாடி பெருமாள் கோயில்களில் விசேஷபூஜைகள் செய்யப்படவுள்ளன. அவரது இல்லத்தில் முற்பகல் சுவாமிஜிக்கு குடும்பத்துடன் பாத பூஜை செய்ய உள்ளார். இதில் இந்து அறநிலைதுறையினர், கோயில் அறங்காவலர்கள், திமுக பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!