73
அன்பு வாசக, வாசகிகள் அனைவருக்கும் வணக்கம்.
இன்று பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன் அய்யா அவர்களை அவர்களது இல்லத்தில் ஆசிரியர் திரு RJ. நாகா மற்றும் நண்பர் கிளியனூர் இஸ்மத் அவர்களுடன் சென்று சந்தித்தோம். அய்யா அவர்களுடன் நீண்ட நேரம் உரையாடினோம். அய்யா அவர்கள் தாய்த்தமிழுக்கு செய்துகொண்டிருக்கும் சீரிய தொய்வில்லாத தொண்டினை பாராட்டி எங்கள் உள்ளத்தின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினோம்.
அய்யா வா மு. சேதுராமன் அவர்கள் நூறாண்டு கண்டு மேலும் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்தித்து விடைபெற்றோம்.
அன்புடன்,
எஸ். ஷர்புத்தீன்
சிறப்பாசிரியர்- ‘நான்’ மின்னிதழ்
add a comment