தமிழகம்

திருஅண்ணாமலை மலை உச்சியில் கார்த்திகை மகாதீபம் ஏற்றம் !!

24views
இந்துக்களில் சிவனை அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை, 2668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் நேரிலும், தொலைக்காட்சி, மொபெல் வழியாக தரிசனம் செய்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!