95
காலை நேரம் இனிய காற்று
கனிவாய் பருகும்தேநீர் இனியது
அறிவு,ஆற்றல்,கல்வி, , இம்மூன்றும்
வளர்ந்திடும் இனிய தேநீரா பருகையிலே
உலகை சுமக்கும் சக்தி
உனக்குள்ளே இருக்கு
இனிய பசியை தீர்ந்திடுமே
மனிதனுக்கு பல பசிகள்
மானிடம் வெல்லும் தேனீர் பசியில்
சாதனை புரிந்திட
சரித்திரம் படைத்திட
இடைவெளி நேரம்
டீ பேரக் அப்
காலை மாலை
இரண்டு வேளை
சுறுப்பாய் சுறுப்பாய் மாற்றும்
கவிஞர்களின் சுவையான
உணவு தேநீரே
அறிஞர்கள் போற்றும்
அள்ளிபருகும் இடைவெளி தேநீர் பசி
பேராசிரியர்.கவிஞர் பு.மகேந்திரன்
add a comment