தமிழகம்

திருவண்ணாமலையில் இன்று காலை பஞ்சமூர்த்திகளின் திருத்தேர் வலம்

40views
திருவண்ணாமலை தீப திருநாளை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோயிலில் 7-ம் திருநாளை முன்னிட்டு பஞ்சமூர்த்திகளின் திருத்தேர் 10-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை வலம் வந்தது. வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மலையில் மகாதீபம் ஏற்றப்படும்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!