தமிழகம்

கன்னியாகுமரியில் டாக்டர். பி .ஆர். அம்பேத்கார் அவர்களின் முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

92views
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் விளையாட்டு அரங்கத்தின் அருகாமையில் உள்ள பாரதரத்னா டாக்டர். பி .ஆர். அம்பேத்கார் அவர்களின் முழு உருவச் சிலைக்கு அண்ணாரின் நினைவு தினத்தை முன்னிட்டு திரைப்பட தயாரிப்பாளர் முனைவர் பசிலியான் நசரேத் முன்னிலையில் சமூக சேவகர் மருத்துவர் தி .கோ. நாகேந்திரன் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் கிறிஸ்டோபர் மற்றும் பலர் பங்குவகித்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!