அஜ்மான் இந்தியன் அசோஷியேசனில் அமீரகத்தின் 53வது தேசிய தினம் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
அஜ்மான் இந்திய சங்க தலைவர் அப்துல் சலா, பொதுச் செயலாளர் ரூப் சித்து, சாயாதேவி உள்ளிட்டோர் தலைமையில் பொதுமக்கள் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது. இதில் பலர் ஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பித்தனர்.
நெல்லை கவி.க.மோகனசுந்தரம் இந்த உலகத்தில் நமது மிக முக்கிய சத்ரு நாம் கொள்ளும் கோபம். கோபம் என்பது நெருப்பு போல தன்னோடு சேர்ந்தவர்களையும் அது எரித்து விடும்....
புகழ்மிக்க திருவண்ணாமலையில் கார்த்திகை மாதம் தீபம் வரும் 13-ம் தேதி மலைமேல் மாலை 6 மணிக்கு ஏற்றப்படும், அதற்கு முன்பாக 4-ம் தேதி காலை அருணாலேஸ்வரர் கோயிலில்...
வேலூர் அனைத்து மகளிர் காவல்நிலையம் முன்பு 4-ம் தேதி முற்பகல் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி திடீரென்று மண்ணெண்ணை ஊற்றி தீ...
வாராவாரம் வியாழக்கிழமை மயிலாப்பூரில் இருக்கும் சாய்பாபா கோவிலுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் குமாரும் தினேஷும். எந்த வேலை இருக்கிறதோ இல்லையோ வியாழக்கிழமை என்று வந்துவிட்டால் காலையில் விரதம்...
தூவல் திரைப்படம் உலக அளவில் 40-க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளது. இந்த திரைப்படம் ஊத்தங்கரை அரூர் சுற்றுவட்ட பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது. இது அங்கு வாழும் மக்களின் வாழ்வியலை...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.