தமிழகம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி தேசிய மாணவர் படை நாள் கொண்டாட்டம்

116views
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி தேசிய மாணவர் படை நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு 11வது தமிழ்நாடு சிக்னல் கம்பெனி கமெண்டிங் ஆபிஸர் லெப்டினன்ட் கல்நல் சூரஜ் எஸ் நாயர் அவர்களின் ஆணைக்கிணங்கி ஆர்வி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஓசூர் தலைமை ஆசிரியர் திரு முனிராஜ் அவர்களின் தலைமையில் என்சிசி அலுவலர் திரு எஸ் டி ராஜு அவர்களின் மேற்பார்வையில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் திரு ரமேஷ் மற்றும் அனைத்து ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு இன்று பள்ளி வளாகத்தில் என்சிசி மாணவர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் 18வயதிற்கு மேல் உள்ளவர்கள் கடைபிடிக்கவேண்டிய அம்சங்கள் மற்றும் ஆலோசனைகள் பற்றி வாகனங்களை சரியான முறையில் வாகனத்தை நடத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் மற்றும் சாலை பாதுகாப்பு குழு அவர்களால் அனைத்து மாணவர்களுக்கு போக்குவரத்து விதிகள் பற்றி விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
செய்தியாளர்: A. முஹம்மத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!