தமிழகம்

காட்பாடியில் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கயவனுக்கு போக்சோவில் 8 ஆண்டு சிறை

45views
கேரள மாநிலம் காயம்குளம் பகுதியை சேர்ந்த13 வயது சிறுமி பெற்றோருடன் திருவனந்தபுரம் – ஐதரபாத் எக்ஸ்பிரசில் பயணம் செய்தபோது ஊட்டியில் உள்ள இராணுவ பயிற்சி கல்லூரியில் டிரைவரான ஆக்ராவை சேர்ந்த யோகேந்தர் சிங், பயணத்தின்போது சிறுமியை பாலியல் சீண்டல் செய்து உள்ளான்.  காட்பாடி ரயில்வே காவல்துறையில் பெற்றோர் அளித்தபுகாரின் பேரில் போக்சோவில் கைது செய்யப்பட்டு, வேலூர் போக்சோ நீதிமன்றம் கயவன் யோகேந்தர் சிங் (36) கிற்கு 8 ஆண்டு சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!