தமிழகம்

வேலூர் அடுத்த புதுவசூர் தீர்த்தகிரிமலை வடிவேல் சுப்பிரமணி சுவாமி கோயிலில் கிருத்திகை பூஜை !

137views
வேலூர் அடுத்த புதுவசூர் ஸ்ரீ தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணி , வள்ளி, தெய்வானை சுவாமிக்கு ஐப்பசி மாத கிருத்திகை முன்னிட்டு காலையில் அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.  ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!