இந்தியா

டெல்லியில் பிரதமரை சந்தித்த முதல்வர்

48views
டெல்லியில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சந்தித்து பள்ளி கல்வித் துறை, 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், உள்ளிட்ட திட்டங்களுக்கு போதுமான நிதியை ஒதுக்கு மாறு கடிதம் கொடுத்தார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!