அமீரின் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை கைப்பற்றி அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
அமீர் அலுவலகத்தில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அமீர் திரைத்துறையிலும் மற்ற தொழில்களிலும் ஈடுபட்டு வந்தது குறித்தும், அவை எல்லாம் எப்போது மேற்கொள்ளப்பட்டது அதற்கான முதலீடுகள் பணம் வரவு செலவு போன்ற பல்வேறு தகவல்களை ஆய்வு செய்து வருகின்றனர் .
இந்த விவரங்களை ஆய்வு செய்ய பட்டயகணக்காளர் வரவழைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் அமீரின் அலுவலகத்தில் காலை 7 முதல் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் பட்டய கணக்காளர் வரவழைக்கப்பட்டுள்ளார்.
அமீர் அலுவலகத்துக்கு சோதனை நடத்தி வந்த ஒரு குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு சேத்துப்பட்டில் உள்ள அமீரின் உறவினர் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.
பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ள தமிழக வனத் துறைக்கு கோவையைச் சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்....
மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் சென்ற பயணிகளுக்கு நீர்,மோர் தர்பூசணி பழங்களை கொண்டு சென்று ஒவ்வொரு பேருந்தாக ஏறி ஏறி கோடை வெயிலுக்கு குளிர்ச்சியா...
RAYRISES என்பது ஆவணப்படங்கள், விளம்பரங்கள், தொலைக்காட்சி, அம்சங்கள் மற்றும் சர்வதேச தயாரிப்புகளுக்காக முழுமையாக காப்பீடு செய்யப்பட்ட முழு-சேவை தயாரிப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும். தேசிய வர்த்தக இடங்கள்...
கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.