100
அவர் மேலும் கூறியதாவது: “இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் தான் ‘டீன்ஸ்’ உருவாவதற்கு முக்கிய காரணம். ‘இரவின் நிழல்’ படத்தை அவர்கள் தான் தயாரித்தனர். முதல் நான்-லீனியர் சிங்கிள்-ஷாட் படம் என்ற அங்கீகாரத்தை அது எனக்குக் கொடுத்தாலும், அவர்களுக்கு அதிகப் பணத்தை ‘இரவின் நிழல்’ ஈட்டித் தரவில்லை. ஆனாலும் எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ‘டீன்ஸ்’ படத்தைத் தயாரிக்க முன்வந்தார்கள். இந்தப் படம் அவர்களுக்கு லாபம் தரும் என்று நம்புகிறேன். ஏனென்றால் 13 குழந்தைகளை முக்கிய வேடத்தில் நடிக்க வைத்து குழந்தைகளுக்காக இந்தப் படத்தைத் உருவாக்கியுள்ளேன்.
You Might Also Like
எங்கள் இந்தியா
எங்கள் இந்தியா நுறுகோடி மக்கள்தொகையை தாண்டினாலும் ! உயிரை சுருட்டும் வறுமையில் வாடினாலும் ! பிளவுகள் பல எங்களிடம் தோன்றினாலும் ! இறுதியில் மரணத்தையே நாடினாலும் !...
பாம்பன் புதிய ரயில் பாலத்தின் தரத்தை முழுமையாக உறுதி செய்த பின்னரே திறக்க வேண்டும் : ஒன்றிய ரயில்வே துறை அமைச்சருக்கு நவாஸ்கனி எம்பி கடிதம்.
பாம்பன் புதிய ரயில் பாலம் தரம் குறைவாக இருப்பதாக இந்திய ரயில்வேக்கு தெற்கு ரயில்வே அதிகாரி சவுத்ரி ஆய்வு அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில் பாம்பன் ரயில் பாலத்தின்...
வேலூர் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு
வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்ற 2-வது மாவட்ட மாநாட்டில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன் மாவட்ட தலைவர் எம்.நவீன், மாவட்ட...
வேலூர் மாவட்ட எஸ்.பி.யிடம், பாட்டாளி மக்கள் கட்சியினர்மனு
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பாமகவை இழிவுபடுத்தி பேசி வரும் திமுக பிரமுகர் குடியாத்தம் குமரன் மீது...
வேலூர் எஸ்.பி.அலுவலகத்தில் கானா பாடகி மீது நடவடிக்கை எடுக்க இந்து சமத்துவ கட்சி சார்பில் மனு
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேலூர் அடுத்த பெருமுகையை சேர்ந்த இந்து சமத்துவ கட்சி மாநில செயலாளர் (ஆன்மீக அணி) கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: இந்து...