தமிழகம்

வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சார்பில் போராட்டம்

116views
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர் களிடம் வழங்ககோரி தமிழக முதல்வரிடம் மடியேந்தி போராட்டம் நடத்தினர்.  மாவட்ட தலைவர் வில்வநாதன் தலைமை தாங்கினார்.  துணைத்தலைவர்கள் விஜயலட்சுமி, புவனேஸ்வரி, தமிழ்செல்வி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ருகமணி வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் ஏழுமலை விளக்கவுரையாற்றினார்.  ஆண்டாள், சுமதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பொருளாளர் பெருமாள் நன்றி கூறினார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!