116views

இந்த விழாவுக்கு நெல்லை சுந்தர்ராஜன் செய்த தொல்லை யால்தான் வந்தேன். இங்கு வந்தது நல்லாதாகிவிட்டது எனது பழைய நண்பர்கள். இயக்குனர் வி.சேகர் போன்றவர்களை சந்திக்க முடிந்தது. இங்கு இசை அமைப் பாளர் தேவேந்திரன் வந்திருக் கிறார். நிறைய பேருக்கு அவர் யாரென்று தெரியாது. அந்த காலகட்டங்களில் கல்யாண நேரத்தில் இசை நிகழ்ச்சி வைப்பார்கள். என் அக்கா கல்யாணத்துக்கு ஏ எம் ராஜா, ஜிக்கி இசை நிகழ்ச்சியை என் அப்பா வைத்தார். பின்னர் என் திருமணத்துக்கு சங்கர் கணேஷ் இசை நிகழ்ச்சி நடந்தது. பிறகு என் தங்கை திருமணத்துக்கு அப்போது பிரபலமாக இருந்த தேவேந்திரன் இசை நிகழ்ச்சி நடந்தது. பாரதிராஜாவ சத்யராஜ் நடித்த இயக்கத்தில் வேதம் புதிது படத்துக்கு இசை அமைத்தவர் தேவேந்திரன். இன்றைக்கு அவரது மகன் புது வேதம் படத்தில் பாடல் பாடியிருக்கிறார். புதுவேதம் படத்தை ராசா விக்ரம் இயக்கியுள்ளார். இவருக்கு இந்த பெயரை கலைஞர் வைத்திருக்கிறார். இப்படம் வெற்றி அடைய வாழ்த்துகிறேன். காக்கா முட்டை படத்தில் நடித்த பசங்க இதில் நடித்திருப்பது மகிழ்ச்சி. காக்கா முட்டை என்று சொல்லும்போது ரியாலிட்டி ஃபீல் ஆகிறது. அப்போதே அவர்களை நான் பாராட்டியிருக்கிறேன். அதுபோல் ஒரு ரியாலிட்டியுடன் இந்த படம் இருக்கும் என்று நம்புகிறேன்.
You Might Also Like
அப்போலோவில் திண்டுக்கல் சீனிவாசனிடம் நலம் விசாரித்த எடப்பாடி
சென்னை அப்போலோவில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடல்நலம் குறித்து விசாரித்தார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
வேலூர் சக்தி அம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்ற டிடிவி தினகரன்
சில தினங்களுக்கு முன்பு வேலூர் நிகழ்ச்சிக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயில் சக்தி அம்மாவிடம் ஆசிபெற்ற பெற்றார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
சென்னையில் தீயணைப்பு துறை டிஜிபியை சந்தித்து வாழ்த்து பெற்ற FIRE MARSHALL
வேலூரை சேர்ந்த டாக்டர் அ.மு. இக்ரம், தீயணைப்பு துறை மற்றும் மீட்புப் பணியின் பாதுகாப்பு அலுவலராக (FIRE MARSHALL) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர்,...
கனவு இல்லம் வீடு ஒதுக்கீட்டை வழங்கிய அமைச்சர் துரைமுருகன்
வேலூர் அடுத்த காட்பாடி தனியார் மண்டபத்தில் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்ட கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணையை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். அருகில் ஆட்சியர் சுப்புலெட்சுமி,...
வேலூர் விண்ணரசி மாதாகோவில் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு ஜொலிக்கிறது
ஏசுகிருஸ்துசிலுவையில் அறையும் நாள் புனித வெள்ளி என்றும், உயிர்த்தெழுதல் நாள் ஈஸ்டர் பண்டிகையாக கிருஸ்துவர்களால் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி ஈஸ்டர் 20-ம் தேதி...