தமிழகம்

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதிகள் குழு உறுப்பினராக வாணியம்பாடி அதிமுக எம்எல்ஏ நியமனம்

184views
தமிழக அரசின் 2023 – 24-ம் ஆண்டிற்கான பேரவை விதிகள் குழு புதியதாக நியமிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குழுவின் தலைவராக பேரவை தலைவர் மு. அப்பாவு, உறுப்பினர்களாக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், எதிர்கட்சிதலைவர் கே.பழனிச்சாமி, வாணியம்பாடி சட்டமன்ற அதிமுக உறுப்பினர் கோ.செந்தில்குமார் உள்ளிட்ட 17 சட்டமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!