உலகம்

துபாயில் நடைப்பெற்ற இஃப்தார் மற்றும் “தமிழன் வழிபாடு” நூல் அறிமுக நிகழ்ச்சி – விருந்தினராக கலந்துகொண்டார் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் எம். எம். அப்துல்லாஹ்

133views
9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அயலக தமிழக நலவாரிய உறுப்பினர் மற்றும் அமீரக திமுக பொறுப்பாளர் எஸ். எஸ். மீரான் ஏற்பாட்டில் இஃப்தார் மற்றும் “தமிழன் வழிபாடு” நூல் அறிமுக நிகழ்ச்சி துபாயில் உள்ள கிரவுண் பிளாஸா ஹோட்டல் வளாகத்தில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அயலக திமுக செயலாளர் மற்றும் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் எம். எம். அப்துல்லாஹ் பங்கேற்று சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் ‘தமிழன் வழிபாடு’ நூலாசிரியர் ராஜா தமிழ்மாறன், அமீரக தொழிலதிபர்கள், இஸ்லாமிய பெருமக்கள் கலந்துகொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!