தமிழகம்

வாழ்த்து

120views
அண்மையில் அறிவிக்கப்பட்ட கழக தகவல் தொழில்நுட்ப அணியின் சேலம் கிழக்கு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட ராஜபாண்டியன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். கழக அரசின் சாதனைகளையும் கழகப் பணிகளையும் மக்களிடையே சிறப்பாக கொண்டு சேர்த்திட வேண்டுமென வலியுறுத்தி வாழ்த்தினார் கெங்கவல்லி பேரூர் செயலாளர் சு.பாலமுருகன் .
செய்தியாளர் : ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!