ராஜபாளையத்தில் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி நடந்த விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து நடந்த ஓவிய கண்காட்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
75views