தமிழகம்

சோழவந்தான் புதிய மண்டல் தலைவராக திருவேடகம் கதிர்வேல் பொறுப்பேற்பு பாஜக மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது

86views
பாரதிய ஜனதா கட்சியின்.மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் புதிய மண்டல் தலைவராக கதிர்வேல் பொறுப்பேற்றார். மண்டல் பார்வையாளராக தசரதன் பொறுப்பேற்றார். இந்நிகழ்ச்சிக்கு மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் முத்துராமன் பொதுச் செயலாளர்கள் கோசா பெருமாள் மாதவ மூவேந்தரன்மண்டல் தலைவர்கள் வாடிப்பட்டி தெற்கு அழகர்சாமி, வாடிப்பட்டி வடக்கு சேதுராமன், சமயநல்லூர் ஜெயபாண்டி முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் முத்துராமன் செயற்குழு உறுப்பினர் பழனிவேல்சாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், தவமணி , மாவட்ட செயலாளர் சீதா பாலகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட செயலாளர் முருகேஸ்வரி, முன்னாள் மாவட்ட மகளிர் அணி முருகேஸ்வரி, வாடிப்பட்டி தெற்கு மண்டல் துணைத் தலைவர் ரமேஷ், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!