தமிழகம்

சேவூர் நவஜீவன் சேவா மண்டலத்தில் சோனியாகாந்தி பிறந்தநாள் முன்னிட்டு காங்.சார்பில் மாணவர்களுக்கு உணவு

98views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் நவஜீவன் சேவா மண்டலத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி 76 -வது பிறந்தநாள் முன்னிட்டு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி மற்று மற்றும் விளையாட்டு உபகரணங்களை வேலூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் டீக்காராமன் வழங்கினார். உடன் காட்பாடி ஒன்றியதலைவர் இளங்கோவன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ரவி, அரபாத், மற்றும் சேவூர் சரவணன், டேனியல், காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!