தமிழகம்

வேலூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வராக திருமால்பாபு பொறுப்பேற்பு

239views
தமிழகம் முழுவதும் 5 அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  அதன்படி திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரியில் முதல்வராக இருந்த திருமால்பாபு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார்.  இந்த நிலையில் கல்லூரி முதல்வராக பொறுப்பேற்ற அவர் வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!