தமிழகம்

வழிபாட்டுரிமை பாதுகாப்பு தமுமுக ஆர்ப்பாட்டம்

117views
வழிபாட்டுரிமை பாதுகாக்க கோரி தமுமுக சார்பில் ராமநாதபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் மத்திய மாவட்ட தலைவர் இப்ராஹீம் தலைமை வகித்தார். மாநில துணை பொதுச்செயலர் சலிமுல்லா கான், மமக தலைமை நிலைய செயலர் ஜைனுல் ஆபிதீன், தமுமுக மாநில செயலர் சாதிக் பாட்ஷா, எழுத்தாளர் மதிமாறன் ஆகியோர் பேசினர். ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர்கள் வாவா ராவுத்தர், பட்டாணி மீரான், ஷேக் அப்துல்லா உள்பட பலர் பங்கேற்றனர். தமுமுக நகர் தலைவர் முகமது அமீன் நன்றி கூறினார்.

செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!