தமிழகம்

தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார பொதுக்குழு கூட்டம்

275views
தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார பொதுக்குழு கூட்டம் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது மாவட்ட துணை தலைவர் ராதாகிருஷ்ணன் பால மனோகரன் மாவட்ட செயலாளர் பொற்செல்வன் மாநில துணைத்தலைவர் செல்வம் ஆகியோர் கோரிக்கைகளை எடுத்துக் கூறினார் மாநில அமைப்பின் முடிவின்படி முதலமைச்சர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பள்ளி கல்வி முதன்மைச் செயலாளர் பள்ளிக் கல்வி ஆணையர் தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோருக்கு கோரிக்கை மனுவாக அனைத்து ஆசிரியர்களும் கையொப்பமிட்டு அனுப்பி வைக்கப்பட்டது வட்டார துணைத் தலைவர் சார்மிளா நன்றி கூறினார்
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!