தமிழகம்

ராஜபாளையத்தில் திமுக இளைஞரணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜை ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது

178views
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திமுக இளைஞரணி சார்பில் எம்எல்ஏ தங்கப்பாண்டியன் மற்றும் தென்காசி பாராளுமன்ற உருப்பினர் தனுஸ் M குமார் ராஜபாளையம் நகர் மன்ற தலைவர் பவித்ரா சியாம் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி மணிகண்ட ராஜா ஆகியோர் தலைமையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் MLA பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந் நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாசறை ஆனந்த் நகர இளைஞரணி அமைப்பாளர் ஜெயராஜ் நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருள் உதயா மற்றும் கவுன்சிலர்கள் திமுக நிர்வாகிகள் கட்சி உருப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!