தமிழகம்

தேனி வடக்கு மாவட்டம் தேவதானப்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் 45வது பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது

389views
தேனி வடக்கு மாவட்டம் தேவதானப்பட்டி பேரூர் திமுக சார்பாக சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் 45வது பிறந்தநாளை நலத்திட்ட உதவி வழங்கியும் இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. மாவட்ட பொறுப்புக்குழ உறுப்பினர் ஸ்டாலின் குணா.தேவதானப்பட்டிபேரூர்கழக செயலாளர் திலகர் ராஜா.7வதுவார்டு கவுன்சிலர் சேக் அப்துல்லா 1வதுகவுன்சிலர் உமேஷ்பாண்டியன் 8வதுவார்டு கவுன்சிலர்.சத்திமுருகன்ஆகியவர் நலத்திட்டம்இனிப்புகள் வழங்கி தேவதாபட்டியில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!