தமிழகம்

தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் 68 வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள்

154views
தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் 68 வது பிறந்த நாளை முன்னிட்டு கம்பம் நகரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் சர்க்கரை பொங்கல் மற்றும் இனிப்புகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது, இதில் நிர்வாகிகள் தங்கப்பாண்டி , மதன் சதீஷ்குமார், ஜெகன்நாதன்,சாகுல் அமீது, ராஜபாண்டி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!