தமிழகம்

எல்கேஜி ,யுகேஜி பள்ளி மாணவ, மாணவிகளை கவரும் விதமாகவும், படிப்பில் கவனம் செலுத்தும் விதமாகவும் , தனியார் பள்ளி நிர்வாகம் கையாளும் விநோத முறை

405views
மதுரை மாவட்டம் திருநகரில் உள்ள (CSR Matriculation School) தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் எல்கேஜி, யுகேஜி பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித்திறனை மேம்படுத்தவும், அவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதற்கு தானாக முன்வரும் விதமாகவும் , வீட்டு பாடங்களை ஆர்வமுடன் எழுதுவதற்கும், மகிழ்வுடன் நோட்டுப் புத்தகங்களை எடுத்து படிப்பதற்கு ஏதுவாக , தனியார் பள்ளி நிர்வாகம் ஒவ்வொரு மாணவ /மாணவிகளின் நோட்டுப் புத்தகங்களில் அவரவர்களுடைய புகைப்படங்களை அச்சிட்டு , அவர்கள் விரும்பும் வண்ணம் அவரவர்களுடைய புகைப்படத்தை கவரும் விதமாக தாங்களாக முன்வந்து வீட்டு பாடங்களை எழுதுவதற்கும், தன்னார்வத்துடன் கல்வி பயிலவும், புதிய முறையை கையாண்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளுடைய பெற்றோர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!