தமிழகம்

குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் குறித்து உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

73views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் அமைந்துள்ள சக்கரவர்த்தி வித்யாலயா பள்ளியிள் பள்ளிக்கல்வித்துறை ஆணையாளர் மற்றும் மெட்ரிக் பள்ளி இயக்குனர் அறிவுறுத்தலின்படி குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் பற்றியும் குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 1098 என்பதின் முக்கியத்துவத்தை மாணவிகளிடையே எடுத்துரைக்கப்பட்டது.
இதில் பள்ளி தலைமை ஆசிரியர் லயன் அமுதப்பிரியா தலைமையில் நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள் பள்ளிக்குழந்தைகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!