தமிழகம்

பெரியகுளம் தேனி தேசிய நெடுஞ்சாலையில் தர கட்டுப்பாட்டுத் துறை ஆய்வு

78views
தேனி மாவட்டம்பெரியகுளம்தேனி தேசிய நெடுஞ்சாலையில் இன்று நெடுஞ்சாலை துறையின் தர கட்டுப்பாட்டு அலுவலர்களான உதயகுமார் மேற்பார்வை பொறியாளர் உதவி பொறியாளர் சரவணன் மற்றும் ஏ டி கிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டனர்இந்த ஆய்வின்போது பெரியகுளம் உதவி செயற்பொறியாளர் நஸ்ரின் மற்றும்உதவியாளர்கள் உடன் இருந்தனர்.

செய்தியாளர் : A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!