சிங்கப்பூரில் தேசிய தினத்தன்று பொதுப்பணிச் சிறப்புப் பதக்கம் பெற்ற தமிழருக்கு அய்மான் சங்கம் வாழ்த்து.
184views
09/08/2021 சிங்கப்பூர் 56வது தேசிய தின நாளில் முன்னிட்டு பொதுப்பணிச் சிறப்புப் பதக்க விருதினைப் பெற்றுள்ள தமிழ் ஆர்வலர், இன நல்லிணக்க மாமனிதர், நாகூரைப் பூர்வீகமாகக் கொண்ட மதிப்பிற்கும் மரியாதைக்குரிய ஜமாலியன் ஹாஜா நிஜாமுதீன் அவர்களுக்கு அபுதாபி அய்மான் சங்கத்தின் தலைவர் ஹெச் எம் கீழக்கரை முஹம்மது ஜமாலுதீன் அவர்களின் அறிவுறுத்தலின்படி 09/08/2021 அன்று அய்மான் சங்கத்தின் நிர்வாக செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.






